2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை

முகப்பு விளக்குகளை ஒளிரவிடவும்

Editorial   / 2025 ஜூன் 20 , மு.ப. 10:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

மத்திய மலைநாட்டில் பல்வேறு பிரதேசங்களிலும் அடர்ந்த மூடுபனி பரவியுள்ளது. இதன்  காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

ஹட்டன்-நுவரெலியா, ஹட்டன்-கொழும்பு மற்றும் துணைச் வீதிகளில் இந்த அடர்ந்த மூடுபனி நிலை நிலவுகிறது.

  இந்த வீதிகளில் வாகனம் ஓட்டும்போது, ​​வாகன முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டு வாகனத்தை மெதுவாகவும் கவனமாகவும் செலுத்துமாறு ஹட்டன் போக்குவரத்து பொலிஸார் சாரதிகளைக் கேட்டுக் கொண்டுள்ளனர்.

ரஞ்சித் ராஜபக்ஷ


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .