2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

மண்சரிவால் சேதமடைந்த பாடசாலைக் கட்டடம்

R.Maheshwary   / 2021 ஜூன் 04 , பி.ப. 01:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

உமாமகேஸ்வரி

அடைமழை காரணமாக இன்று (4) அதிகாலை இரத்தினபுரி தமிழ் மகா வித்தியாலயத்திலுக்கு அருகில்  மண்சரிவு ஏற்பட்டதால், பாடசாலை கட்டடத்தின் ஒரு பகுதி சேதமடைந்துள்ளது.

இந்தப்பாடசாலை கடந்த பல தசாப்தங்களாக மண் சரிவு அபாயத்தை எதிர் நோக்கிவருவதால், இப்பாடசாலையை பிறிதொரு இடத்துக்கு மாற்றி தருமாறு, மாணவர்களும் பெற்றோரும் சகல தரப்பினரிடமும் கோரிக்கை விடுத்துள்ள நிலையில்,இதுவரை அதனை செய்து தர எந்த தரப்பும் முன்வரவில்லை என பாடசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

 

 

 

 

 

 

 

 

 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X