Freelancer / 2022 ஜூன் 05 , மு.ப. 08:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
மலைவாஞ்ஞன்
நோர்வூட் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நோர்வூட் நகரில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மண்ணெண்ணெய் பெறுவதற்கு பல மணித்தியாலங்கள் காத்திருந்த மக்கள், மண்ணெண்ணெய் வழங்கப்படாததால் ஆத்திரமடைந்து வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
போராட்டத்தில் ஈடுப்பட்டிருந்தவர்களில் ஒருவரை பொலிஸார் தள்ளிக்கொண்டு சென்றதனால் அங்கு அமைதியின்மை ஏற்பட்டிருந்தது.
இதனால், நோர்வூட் - மஸ்கெலியா, நோர்வூட் - பொகவந்தலா ஊடான பொது போக்குவரத்து நேற்று முற்றாக தடைப்பட்டிருந்தது. (a)
12 minute ago
23 minute ago
48 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
23 minute ago
48 minute ago
1 hours ago