R.Maheshwary / 2022 மே 22 , மு.ப. 10:06 - 0 - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஷ
கொழும்பிலிருந்து ஹட்டனுக்கு சவர்க்காரங்களை ஏற்றிச் சென்ற லொறியொன்று, நேற்று (21) இரவு விபத்துக்குள்ளானது.
ஹட்டன்- கொழும்பு வீதியின் செனன் பகுதியிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
லொறியில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறால், சாரதியின் கட்டுபாட்டை இழந்த லொறி, வீதியை விட்டு விலகி, மண்திட்டு ஒன்றில் மோதியுள்ளது.
குறித்த மண்மேட்டில் மோதியிருக்காவிட்டால், லொறி பள்ளத்தில் பாய்ந்திருக்கும் என லொறியின் சாரதி தெரிவித்துள்ளார்.
2 hours ago
3 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago
3 hours ago