2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

மரக்குற்றிகளுடன் ஒருவர் கைது

R.Maheshwary   / 2022 ஒக்டோபர் 23 , மு.ப. 10:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹொமட் ஆஸிக்

சுமார் 8 இலட்சம் ரூபாய் பெறுமதியுடைய தேக்கு மரக்குற்றிகளுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என அலவத்துகொட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பதியதலாவையில் இருந்து கண்டி பிரதேசத்திற்கு மணல் லொறியில் பதுக்கியே இந்த மரக்குற்றிகள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

 பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய முன்னெடுக்கப்பட்ட சோதனையின் போதே, இந்த மரக்குற்றிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேகநபரை கண்டி நீதவான் முன்னிலையில் ஆஜர் செய்ய உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .