Editorial / 2021 ஜூன் 01 , மு.ப. 07:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஏ.ஏ.எம்.பாயிஸ்)
இரத்தினபுரி ஓப்பநாயக்க பிரதேசத்தில் வீதிக்குக் குறுக்கே நேற்றைய தினம் மரமொன்று முறிந்து விழுந்ததால் கொழும்பு- பதுளை வீதியில் போக்குவரத்து தடை ஏற்பட்டது.
அப்பிரதேச மக்கள் ஒன்றிணைந்து மரத்தை வெட்டி அப்புறப்படுத்தியதையடுத்து மீண்டும் போக்குவரத்து சேவை ஆரம்பிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இவ்விடத்தில் காணப்பட்ட ஆபத்தான மேலும் பல மரங்களை வெட்டி ஒதுக்க பிரதேச மக்கள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
6 minute ago
22 minute ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
22 minute ago
3 hours ago
4 hours ago