2025 நவம்பர் 10, திங்கட்கிழமை

மரம் வீழ்ந்ததில் நசுங்கியது ஓட்டோ

Freelancer   / 2023 ஒக்டோபர் 25 , பி.ப. 01:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

கம்பளை  அட்டபாகை தமிழ் கல்லூரியில் நடைபெற்ற பூஜைக்கு வந்த தாய் மற்றும் இரு பிள்ளைகளை ஏற்றிச் சென்ற முச்சக்கர வண்டியின் மீது பெரிய மரம் ஒன்று வீழ்ந்ததில் முச்சக்கரவண்டிக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.

முச்சக்கரவண்டியில் இருந்த தாய் மற்றும் இரண்டு பிள்ளைகள் மற்றும் சாரதி வண்டியிலிருந்து இறங்கிய சில நிமிடங்களில் மரம் விழுந்ததாக தெரிவிக்கப்படுகிறது,

இதனையடுத்து, அப்பகுதி மக்கள் மற்றும் தோட்ட நிர்வாகத்தினர் மரத்தை அகற்றும் நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ளனர்.

நவி


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X