2026 ஜனவரி 21, புதன்கிழமை

மரம் வீழ்ந்து மாடு உயிரிழப்பு

Editorial   / 2021 மே 25 , பி.ப. 02:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ். 

நுவரெலியா,கந்தப்பளை,மற்றும் ராகலை ஆகிய பிரதேசங்களில் நிலவும் சீரற்ற வானிலையால் மக்களின் இயல்பு  வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

 இந்நிலையில் கந்தப்பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட எஸ்கடேல் சந்திரகாந்தி தோட்டத்தில் பாரிய மரமொன்று முறிந்து வீழ்ந்ததில்  பசு மாடொன்று  உயிரிழந்துள்ளது. 

இதன்போது பிரதான வீதியில் சென்ற முச்சக்கர வண்டி மீது அதன் கிளைகள் சாய்ந்ததில்  விபத்தொன்றும்  சம்பவித்துள்ளதாகக் கூறப்படுகின்றது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X