2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

மரிக்கோ ஓச்சினுடன் இ.தொ.கா சந்திப்பு

Editorial   / 2022 நவம்பர் 02 , பி.ப. 12:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை தொழிலாளர் காங்கிரஸிக்கும், சர்வதேச தொழிலாளர் அமைப்பின் மூத்த சமூகப் பாதுகாப்பு நிபுணர் மரிக்கோ ஓச் (Mariko Ouch) இடையிலான கலந்துரையாடல் சௌமிய பவனில் நடைபெற்றது.

இக்கலந்துரையாடலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் பங்கேற்றிருந்தார். இதன்போது, தொழிலாளர் நலன் குறித்து இரு தரப்பினருக்கும் இடையே பல்வேறு கருத்துக்கள் பரிமாறப்பட்டன.

தனியார் நிறுவனங்களில் தொழிலாளர்களுக்கான  உரிமைகள் வழங்கப்படாமல் அடிமைத்தனப்படுத்துவது தொடர்பாக இதன்போது இ.தொ.கா சுட்டிக்காட்டியது.இது  குறித்து  சர்வதேச தொழிலாளர் அமைப்பு கவனம் செலுத்த வேண்டும் எனவும்  தெரிவிக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .