Ilango Bharathy / 2021 ஜூன் 03 , மு.ப. 07:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
மெய்யன்
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன மலையக சேவையின் மூலமாக, கல்வி ஒலிபரப்பொன்றினை நடத்தவுள்ளது.
ROOM TO READ கற்றல் பயணம் என்ற பெயரில் பண்பலை 107.3 மற்றும் 103.5 மற்றும் 90.1 ஆகிய பண்பலையூடாக மாணவர்கள் நலன் கருதி இந்நிகழ்ச்சி ஒலிபரப்பாகவுள்ளது.
குறிப்பிட்ட நிகழ்ச்சியானது ஆரம்பபிரிவு மாணவர்களுக்கான வாசிப்பு தொடர்பான விடயங்களை பிரதி திங்கள், மற்றும; புதன் கிழமைகளில் இரவு 7.30 மணிமுதல் 7.45 மணிவரையும் பெற்றோர் மற்றும் பாதுகாவலர்களுக்கான பிள்ளைகளின் வாசிப்பு தொடர்பான வழிகாட்டல் விடயங்களை பிரதி ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 7.30 மணிமுதல் 7.45 மணிவரையும் கொண்டுவர இருக்கின்றது.
ஆசிரியர்கள் ஒரு அமைதியான சூழலில் குறித்த நிகழ்ச்சிகளை பிள்ளைகள் கேட்பதனை உறுதிப்படுத்துவதோடு ஆசிரியரகளையும் கேட்டுப்பயனடையுமாறு ROOM TO READ கேட்டுக்கொள்கின்றது.
6 minute ago
22 minute ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
22 minute ago
3 hours ago
4 hours ago