R.Maheshwary / 2022 மே 11 , மு.ப. 11:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஞ்சித் ராஜபக்ஸ
நேற்று இரவிலிருந்து இன்று (11) அதிகாலை வரை மலையகத்தில் கடும் காற்றுடன் கூடிய மழையுடனான வானிலை நிலவியதால் கெனியோன் நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் இரண்டு திறக்கப்பட்டுள்ளன.
கடும் காற்றினால் மின் கம்பங்கள் முறிந்து விழுந்தமையால் மஸ்கெலியா மின் நுகர்வோர் சேவை மத்திய நிலையத்தின் கீழ் நிர்வகிக்கப்படும் பிரதேசங்கள் பலவற்றுக்கு நேற்று இரவு முழுவதும் மின்தடை ஏற்பட்டது.
மேலும் காசல்றீ, மவுசாக்கலை ஆகிய நீர்த்தேக்கங்களின் நீர்மட்டமும் அதிகரித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ள நிலையில், நோர்ட்டன் பகுதியில் மண்சரிவும் ஏற்பட்டுள்ளது.
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago