Nirosh / 2021 மே 30 , பி.ப. 07:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
மத்திய மாகாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 18 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
கண்டி, நுவரெலியா, மாத்தளை ஆகிய மூன்று மாவட்டங்களில் கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் 222 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் மத்திய மாகாணத்தில் மொத்தத் தொற்றாளர்களின் எண்ணிக்கை 18 ஆயிரத்து 83ஆக அதிகரித்துள்ளது.

7 minute ago
23 minute ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
23 minute ago
3 hours ago
4 hours ago