Editorial / 2023 ஒக்டோபர் 04 , பி.ப. 08:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
'மலையகம் - 200' ஐ முன்னிட்டு நாம் 200 வேலைத்திட்ட அங்குரார்ப்பணமும், சின்னம் வெளியீட்டு வைபவமும், ஒக்டோபர் (05) வியாழக்கிழமை, காலையில் நடைபெறும்.
நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சு ' லக்திய மெதுர' வில் இடம்பெறும் இந்நிகழ்வு நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமானினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வை, பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையேற்று நடத்தவுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
2 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
4 hours ago