2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

மவுசாகலையில் 8 குடும்பங்கள் இடம்பெயர்ந்தன

R.Maheshwary   / 2022 நவம்பர் 03 , பி.ப. 12:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

ராமு தனராஜா

மண்சரிவு எச்சரிக்கையைத் தொடர்ந்து, கனவரல்ல- மவுசாகலை தோட்டத்தில் 8 குடும்பங்களைச் சேர்ந்த 25 பேர் தற்காலிக முகாமுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

நேற்று  (2) மாலை இவர்கள் கொடுகாத்தன்ன சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். 

இவர்களுள் 9 பெண்களும் 4 ஆண்களும்  12 சிறுவர்களும் உள்ளடங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .