R.Maheshwary / 2022 மே 10 , மு.ப. 09:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஞ்சித் ராஜபக்ஸ
முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேயின் அலுவலகம் மீது நேற்று (9) தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
நாவலப்பிட்டி நகரில் அமைந்துள்ள அலுவலகத்துக்கு முன்பாக டயர்களை எரித்து எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதுடன், அலுவலகத்தின் மீது கல்வீச்சு தாக்குதலை நடத்தியுள்ளனர்.
இதனால் அலுவலகம் சேதமடைந்த நிலையில், பொலிஸாரால் போராட்டக்காரர்கள் கலைக்கப்பட்டுள்ளனர்.



4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago