Mayu / 2024 ஜூலை 15 , பி.ப. 03:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொகவந்தலாவ பிரிட்வெல் பகுதியில் மேற்கொண்ட சுற்றி வளைப்பின் போது அனுமதி பத்திரமின்றி சட்ட விரோதமாக மாணிக்க கற்கள் அகழ்வில் ஈடுபட்டு வந்த இருவர் ஞாயிற்றுக்கிழமை (14) கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் 27 வயதுடைய வர்கள் எனவும் அவர்கள் இருவரும் பிரிட்வெல் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
செ.தி பெருமாள்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .