2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

மாப்பகலை தோட்டத்திலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு

R.Maheshwary   / 2023 பெப்ரவரி 05 , மு.ப. 11:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

ராமு தனராஜா 

பதுளை- மாப்பாகலை தோட்டத்திலிருந்து பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது

 சுமார் 75 வயது மதிக்கத்தக்க ஒருவரின் சடலம் பதுளை பொலிஸாரினால் மிட்கப்பட்டுள்ளது.

குறித்த பெண் வீட்டில் தனிமையில் வாழ்ந்து வந்த வேளையிலேயே நேற்று இரவு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

குறித்த பெண் இறந்தமைக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை என தெரிவித்துள்ள பதுளை பொலிஸார், சடலம்  பதுளை பொது வைத்தியசாலையில்  பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் சட்ட வைத்திய அதிகாரியின் வைத்திய அறிக்கை கிடைத்த பின்பே இறந்தமைக்கான காரணம் கண்டறியப்படும் என்று பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X