Janu / 2025 மார்ச் 09 , மு.ப. 09:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
மாவனெல்ல, ஹிங்குல் ஓயாவில் கருப்பு பொலிதீன் பைகளில் இரண்டு மண்டை ஓடு துண்டுகள் மற்றும் பல உடல்களின் எலும்புத் துண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதாக மாவனெல்ல பொலிஸார் தெரிவித்தனர். உள்ளூர்வாசிகளிடமிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் இவை மீட்கப்பட்டுள்ளன.
ஹிங்குல் ஓயா பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் தனது தோட்டத்தில் இருந்து தேங்காய் எடுக்க ஓடையருகில் சென்றபோது, ஒரு பையைக் கண்டுள்ளார். பின்னர் அவர் அந்த பையை கத்தியால் குத்தியுள்ளார். பையில் மண்டை ஓடுகள் மற்றும் பல உடல்களின் பாகங்கள் இருப்பது தெரிந்த பின்னர் சம்பவம் குறித்து பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago