Ilango Bharathy / 2021 ஜூன் 06 , மு.ப. 08:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
தலவாக்கலை - சென்.கூம்ஸ் தோட்டத்தில் கொரோனாத் தொற்றினால் பாதிக்கப்பட்ட மக்களின் சுகாதார நலன் கருதி 5000 முகக்கவசங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் பழனி திகாம்பரத்தின் ஆலோசனைக்கேற்ப தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதித் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மயில்வாகனம் உதயகுமாரினால் இந்த முகக்கவசங்கள் தோட்ட முகாமையாளரிடம் கையளிக்கப்பட்டன.
இந்நிகழ்வில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் அக்கரப்பத்தனை பிரதேச சபை உறுப்பினர்களான சிவானந்தன், சுதாகரன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.


6 minute ago
22 minute ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
22 minute ago
3 hours ago
4 hours ago