2025 மே 17, சனிக்கிழமை

முட்டை வாங்குவதைத் தவிர்த்த கண்டி மக்கள்

R.Maheshwary   / 2023 ஜனவரி 10 , பி.ப. 02:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஷேன் செனவிரத்ன

மக்களுக்கு குறைந்த விலையில் முட்டையை வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ் கண்டியில் நடவடிக்கை ஒன்று முன்னெக்கப்பட்டதுடன், இதன்போது கண்டி மக்கள் முட்டை வாங்குவதற்கு பெரிதாக முன்வரவில்லை.

அமைச்சர் மஹிந்த அமரவீரவின் ஆலோசனைக்கமைய நாடு முழுவதும் முட்டை விநியோகிக்கும் நடவடிக்கைக்கு அமைய, நேற்று முன்தினம் (9) கண்டியிலும் ஆரம்பிக்கப்பட்டது.

இதன்​போது இது தொடர்பான அறிவித்தல் பொதுமக்களுக்கு முன்கூட்டியே வழங்கப்பட்டிருந்த போதிலும் கண்டி மக்கள் முட்டை கொள்வனவில் ஆர்வம் காட்டியிருக்கவில்லை.

நேற்று முன்தினம் (9) பகல் 1  மணியளவில் குளியாப்பிட்டியிலிருந்து 15,000 முட்டைகளுடன் லொறியொன்று வந்தததுடன், இந்த லொறி மத்திய வர்த்தக சந்தைக்கு முன்பாக நிறுத்தப்பட்டிருந்தது.

 

 

.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .