Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
R.Maheshwary / 2022 நவம்பர் 21 , பி.ப. 04:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
நவி
கம்பளை- உடுவெல்ல பிரதேசத்தில் இருந்து சுகதகம, விஜேகம , முஸ்வில் ஆகிய கிராமங்களுக்கு செல்லும் பிரதான வீதி மிகவும் குன்றும் குழியுமாக காணப்படுகின்றது.
இந்த வீதியூடாக வாகனங்கள் மாத்திரமின்றி நடந்து செல்வதிலும் இக்கிராம மக்கள் பல வருடங்களாக பாரிய சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
மேலும் இதனூடாகப் பயணிக்கும் வாகனங்கள், ஒரு மாதத்தில் மூன்று நான்கு தடவை வாகனங்கள் பழுதடைந்து விடுவதாகவும் சாரதிகள் தெரிவிக்கின்றனர்.
இந்த வீதியை புனரமைப்பது குறித்து பல அதிகாரிகளுக்கு தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கைகளும் எடுக்க வில்லை என மக்கள் தெரிவிக்கின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .