2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

மொனராகலையில் திரண்ட மக்கள்

R.Maheshwary   / 2023 பெப்ரவரி 16 , மு.ப. 09:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுமணசிறி குணதிலக

தேசிய மக்கள் சக்தி ஊடாக மொனராகலை மாவட்டத்தின் உள்ளூராட்சி சபைகளுக்கு போட்டியிடும் வேட்பாளர்களின் வெற்றிக்காக,நேற்று முன்தினம் (14) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்தில் பெருமளவான மக்கள் கலந்துகொண்டிருந்தனர்.

மொன​ராகலை- புதியசந்தை வளாகத்தில்  தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திசாநாயக்க தலைமையில் இக்கூட்டம்  நடைபெற்றது.

இக்கூட்டத்தில் சுமார் எட்டாயிரத்துக்கும் அதிகமான மக்கள் கலந்துகொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X