2026 மே 05, செவ்வாய்க்கிழமை

ரயிலில் மோதி பெண் பலி

Editorial   / 2019 ஓகஸ்ட் 19 , பி.ப. 03:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொத்மலை - ரம்போடவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணொருவர், கோட்டையிலிருந்து பதுளை நோக்கிப் புறப்பட்ட புகையிரத்தில் மோதி பலியாகியுள்ளார்.

20 வயதுடைய பெண்ணொருவரே, இவ்வாறு ​ரயிலில் மோதி பலியாகியுள்ளார்.

குறித்த யுவதி தவறி விழுந்தாரா அல்லது தற்கொலை செய்துகொண்டாரா என்பது தொடர்பான விசாரணைகளை, பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .