2025 மே 05, திங்கட்கிழமை

லிந்துலையில் ஐஸூடன் இளைஞன் கைது

Freelancer   / 2023 நவம்பர் 14 , பி.ப. 10:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  கூம்வூட்  தோட்டத்தில் இன்று மாலை 6 மணியளவில் ஐஸ் போதைப் பொருளுடன் இளைஞன் ஒருவர் தலவாக்கலை விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

கைது செய்யும் போது இளைஞனிடம் 320 மி.கிராம்   க்ரிஸ்டல் மெட்  ஐஸ் போதைப் பொருள் வைத்திருந்ததாக விசேட அதிரடிப் படையினர் தெரிவித்தனர். 

கைது செய்யப்பட்ட நபர் தலவாக்கலை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ள்தாக விசேட அதிரடிப்படையின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரனைகளை தலவாக்கலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றன.

கைது செய்யப்பட்ட நபர் 30 வயதுடைய அதே பிரதேசத்தைச் சேர்ந்தவர் ஆவார்.   R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X