2025 ஜூலை 03, வியாழக்கிழமை

வெலிமடையில் 56 குடும்பங்கள் வெளியேற்றம்

Kogilavani   / 2015 ஒக்டோபர் 28 , மு.ப. 10:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரத்னம் கோகுலன்

வெலிமடை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட  வார்விக், சூடமலை ஆகிய பகுதிகளில் மண்சரிவு அபாயத்தை எதிர்நோக்கியுள்ள 56 குடும்பங்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.         

வார்விக் தோட்டத்தில் இடம்பெயர்ந்துள்ள 21 குடும்பங்களை சேர்ந்த 84 பேர் வார்விக் தோட்ட வைத்தியசாலையிலும் சூடமலை பகுதியில்  இடம்பெயர்ந்துள்ள  35 குடும்பங்களை சேர்ந்தவர்கள் தனது உறவினர்களின் வீடுகளிலும் தங்க வைக்கப்பட்டுள்ளதாக வெலிமடை பிரதேச செயலக இடர்முகாமைத்துவ அதிகாரி தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .