2025 மே 13, செவ்வாய்க்கிழமை

வட்டக்கொடையில் சிறுத்தை நடமாட்டம்

Gavitha   / 2020 ஒக்டோபர் 08 , பி.ப. 02:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

நீலமேகம் பிரசாந்த்

தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வட்டக்கொடை தோட்டத்தில், சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகரித்திருப்பதாக தோட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த தோட்டத்தில், தோட்டத் தொழிலாளர்கள் வேலைக்குச் செல்லும்போது கோழி இறகுகள் போன்றன காணப்பட்டுள்ளன.

அதேபோல தற்போது நாய்களின் தலைகள் காணப்பட்டுள்ளதால் தோட்டத்தொழிலாளர்கள் அச்சமடைந்துள்ளனர்.

சிறுத்தைகளின் அட்டகாசம் அதிகரிக்கும் முன்னர் அவற்றைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு,  தோட்ட நிர்வாகத்திடம் வட்டக்கொடை மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X