2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

வழிதவறிச் செல்லும் நாய்களால் அச்சம்

Freelancer   / 2022 நவம்பர் 10 , மு.ப. 12:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுதத் எச்.எம்.ஹேவா

ஹட்டன் நகருக்குள் வழிதவறிச் செல்லும் நாய்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்வதால் பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட மக்கள் பல்வேறான அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.

நகருக்குள் மிகவும் இலகுவாக வழித்தவறிச் செல்லும் நாய்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்றனர்.

அவ்வாறு வழிதவறிச் செல்லும் நாய்கள் மற்றும் நாய்க்குட்டிகள் சில பாடசாலைகளுக்கு உள்ளேயும், வீதிகளிலும் அலைந்துதிரியும், அவ்வாறான நாய்கள் தங்களையும் பாடசாலைகளுக்குச் செல்லும் தங்களுடைய பிள்ளைகளையும் கடித்துவிடுமோ என்ற பேரச்சமும் ஏற்பட்டுள்ளது என பிர​தேசவாசிகள் தெரிவித்தனர். R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .