Janu / 2023 டிசெம்பர் 17 , பி.ப. 04:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சாமிமலை ஸ்ரஸ்பி தோட்ட குமரி பிரிவை சேர்ந்த 62 வயதுடைய சிவனு ராஜேந்திரன் என்பவர் கடும் மழை நேரத்தில் பாலமொன்றின் பயனித்தபோது வழுக்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (17) பதிவாகியுள்ளது.
குறித்த நபரின் உடலம் பிரேதப் பரிசோதனைக்காக டிக்கோயா- கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மஸ்கெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
செ.தி.பெருமாள்
32 minute ago
39 minute ago
50 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
39 minute ago
50 minute ago