2025 மே 15, வியாழக்கிழமை

வாகனம் வரும் முன் பால் குடிக்கும் நாய்கள்

R.Maheshwary   / 2023 பெப்ரவரி 14 , பி.ப. 04:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

செ.தி. பெருமாள்

மஸ்கெலியா -உள்ள சாமிமலை- டீசைட் பகுதியில் பசும்பால் உற்பத்தியாளர்கள் அன்றாடம் சேகரிக்கும் பாலை, பால் சேகரிப்பு வாகனங்களுக்கு விநியோகிப்பதற்காக டீசைட் சந்தியில் வைத்திருக்கும் போது, கட்டாக்காலி நாய்கள் அவற்றை பருகிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதாக உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

 உற்பத்தியாளர்கள்  பாதுகாப்பான முறைகளில் கேன்களில் ஊற்றி மூடி வைத்திருந்தாலும் கட்டாக்காலி நாய்கள் அந்த கேன்களில் உள்ள மூடியை தட்டி விட்டு பாலை அருந்திச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் உற்பத்தியாளர்கள் பாதிப்பதுடன், பாலும் அசுத்தமடையும் நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .