2026 ஜனவரி 19, திங்கட்கிழமை

விக்டோரியா நீர் தேக்கத்தின் நீர் மட்டம் குறைந்தது

Freelancer   / 2022 பெப்ரவரி 21 , மு.ப. 08:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹொமட் ஆஸிக்

மலையகத்தில் நிலவுகின்ற கடும் வறட்சி காரணமாக விக்டோரியா நீர் தேக்கத்தின் நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ளது.

நீர் மின உற்பத்திக்காக நீரை விநியோகிக்கும் பிரதான நீர்தேக்கமாக  விக்டோரியா நீர்தேக்கம் திகழ்ந்தாலும், தற்போது நிலவுகின்ற நீர் பற்றாக்குறை காரணமாக மின் உற்பத்திக்காகவோ விவசாயத்துக்காக நீரை வழங்க முடியாத  நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். (R)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X