2025 ஜூலை 23, புதன்கிழமை

விபத்தில் சாரதி காயம்

Editorial   / 2017 ஓகஸ்ட் 05 , மு.ப. 10:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஆ.ரமேஸ்

அட்டன் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட எரோல் தோட்டத்தில், கனரக வாகனம் ஒன்று வீதியை விட்டு விலகி குடைசாய்ந்து விபத்தைக்குள்ளாகியுள்ளது.

குறித்த விபத்து, நேற்று (04) மாலை இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவத்தில் வாகன சாரதி  காயங்களுக்குள்ளானார்.

கொட்டக்கலை - யுனிபீல்ட் தோட்டத்தில் நிர்மாணிக்கப்படும் புதிய வீடமைப்பு பகுதியில் இருந்து  எரோல் தோட்ட வீதிக்கு மண் ஏற்றி வந்த கனரக வாகனமே, இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .