2026 ஏப்ரல் 08, புதன்கிழமை

விபத்தில் சிறுமி பலி: பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம்

Editorial   / 2017 ஜூன் 15 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஆ.ரமேஸ், எஸ்.கணேசன், சுஜிதா

நானுஓயா பிரதேசத்தில் இன்று காலை 7 மணியளவில் ஏற்பட்ட வாகன விபத்தில் உயிரிழந்த சிறுமி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில், பொலிஸ் நிலைய உத்தியோகஸ்தர்கள் சிலரை இடமாற்றம் செய்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக, பொலிஸ் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .