Kogilavani / 2021 மே 26 , பி.ப. 12:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஞ்சித் ராஜபக்ஷ
கொத்மலை ஹரங்கலவுக்கூடாக நாவலப்பிட்டிக்குச் செல்லும் வீதியின் ஒரு பகுதி, இன்று (26) காலை தாழிறங்கியுள்ளது.
கொத்மலை நீர்த்தேக்கத்துக்குத்துக்கு அருகிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சுமார் 6 அடி நிலம் தாழிறங்கியுள்ளதாக நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் ரஞ்சித் அலககோன் தெரிவித்தார்.
இதன் காரணமாக கொத்மலை நீர்த்தேகத்துக்கு எவ்விதப் பாதிப்பும் ஏற்படப்போவதில்லை என்று, நீர்த்தேக்கப் பொறியிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேற்படி வீதி வழியாக வாகனங்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

22 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
2 hours ago
2 hours ago