2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

வீதியை விட்டு விலகி கவிழ்ந்த லொறி

Janu   / 2025 டிசெம்பர் 24 , பி.ப. 02:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

பதுளை, கஹடருப்ப வீதி முத்துமாலை பகுதியில் புதன்கிழமை (24) அன்று பயணித்த  லொறியொன்று எதிரே வந்த மோட்டார் சைக்கிளுக்கு வழியளிக்க முற்பட்டபோது வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியது.

பதுளை மாவட்டத்தில் நிலவுகின்ற சீரற்ற மழையுடன் கூடிய காலநிலையால்  பெரும்பாலான வீதிகளில் மண் மேடுகள் சரிந்து விழுந்துள்ளமை போன்ற  குறித்த வீதியில் வழமையான போக்குவரத்து  பாதையின் அகலம் குறுகியுள்ளமை விபத்துக்கு காரணமாகியுள்ளது.

இவ்விபத்தில் தெய்வாதீனமாக லொறியின் சாரதி காயங்களின்றி உயிர் தப்பியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X