Ilango Bharathy / 2021 ஜூன் 07 , மு.ப. 09:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.ஏ.எம்.பாயிஸ்
பலாங்கொடையில் மெந்தகந்த ராசகல உள்ளிட்ட பல பகுதிகளில் வீதியோரங்களில் காணப்படும் பாரிய மரங்கள் முறிந்து விழக்கூடிய அபாயம் நிலவுவதாக அப்பிரதேச மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக அப்பிரதேசத்திலுள்ள தோட்டப் பகுதிகளில் பாரிய மரங்கள் விழுந்து உயிர் சேதங்கள் ஏற்பட்டுள்ளமையால், தோட்ட நிர்வாகங்கள் இதனை கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
20 minute ago
3 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
3 hours ago
4 hours ago
4 hours ago