2026 ஜனவரி 18, ஞாயிற்றுக்கிழமை

வெள்ளத்தால் மாணவர்கள் பாதிக்கப்பட்டனர்

R.Maheshwary   / 2022 மே 31 , பி.ப. 01:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

மலையகத்தில் நேற்று (30) இரவு தொடக்கம் பெய்து வரும் கடும் மழையால், மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பொகவந்தலாவை பிரதேசத்தின் கொட்டியாகல கீழ்பிரிவில் உள்ள  சில வீடுகள் நீரில் மூழ்கியுள்ளன.கொட்டியாகல ஆறு பெருக்கெடுத்தன் காரணமாக சில இந்த வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்தது.

அதேப்போல் பொகவந்தலாவை சென்மேரீஸ் தேசிய பாடசாலையில் அமைக்கப்பட்டுள்ள பரீட்சை மத்திய நிலையத்துக்கு அருகிலும் வெள்ளம் தேங்கியதால் மாணவர்கள் அசௌகரியத்துக்கு முகம்கொடுத்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X