2026 ஜனவரி 21, புதன்கிழமை

வெள்ளத்தினால் 12 குடும்பங்கள் பாதிப்பு

Ilango Bharathy   / 2021 ஜூன் 04 , மு.ப. 07:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

நீலமேகம் பிரசாந்த் 

அக்கரப்பத்தனை பிரதேச சபைக்குட்பட்ட டயகம இலக்கம் 4ஆம் பிரிவில், ஊருக்குக் குறுக்கே பாய்ந்து சென்ற காட்டாறு நேற்றைய தினம் திடீரென வெள்ளமாக  பெருக்கெடுத்து அருகிலிருந்த வீடுகளுக்குள் புகுந்து பாரிய சேதத்தை ஏற்டுத்தியுள்ளது.

இதனால் 12 குடும்பங்ளை சேர்ந்த 60 பேர் பாதிப்புக்குள்ளாகியுள்ளதுடன் மேலும் 20 ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுள்ளதாகவும் மக்கள் கவலை தெரிவத்துள்ளனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X