2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

வௌ்ளத்தில் மூழ்கிய பொகவந்தலாவை நகரம்

R.Maheshwary   / 2023 ஜனவரி 25 , பி.ப. 04:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஸ

பொகவந்தலாவை பிரதேசத்தில் பெய்து வரும் கடும் மழை காரணமாக பொகவந்தலாவை நகரின் ஒரு பகுதி வௌ்ளத்தில் மூழ்கியுள்ளது.

அத்துடன் தோட்டங்களுக்கு பிரவேசிக்கும் வீதிகள் மற்றும் தாழ்நிலங்களிலும்  வௌ்ள நீர் நிரம்பியுள்ளது.

பொகவந்தலாவை நகரிலுள்ள வடிகான்களில் ஏற்பட்டுள்ள அடைப்பு காரணமாக நகரின் ஒரு பகுதி வௌ்ளத்தில் மூழ்கியுள்ளது.

இதனால் நுகர்வோரும் வாகன சாரதிகளும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X