2025 மே 15, வியாழக்கிழமை

ஹட்டனில் லிட்ரோ GAS விநியோகம் ஆரம்பம்

R.Maheshwary   / 2023 பெப்ரவரி 06 , மு.ப. 09:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஸ

ஹட்டன் நகரில் சில நாட்களாக மூடப்பட்டிருந்த லிட்​ரோ சமையல் எரிவாயு விற்பனை முகவர் நிலையங்கள் இன்று திறக்கப்பட்டு, சமையல் எரிவாயு விநியோகமும் முன்னெடுக்கப்பட்டது.

சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்படும் விடயத்தை அறிந்திருந்த சமையல் எரிவாயு விற்பனை முகவர் நிலையங்கள், கடந்த சில நாட்களாகவே எரிவாயு விநியோகத்தை இடைநிறுத்தியிருந்தன.

இந்த நிலையில், நேற்று (5) நள்ளிரவுடன் லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பையடுத்து, இன்று அதிகாலை தொடக்கம் முகவர் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .