2026 ஏப்ரல் 08, புதன்கிழமை

ஹெரோயினுடன் நால்வர் கைது

Kogilavani   / 2017 ஜூலை 05 , பி.ப. 03:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாலித ஆரியவன்ச

பதுளை, புவக்கொடுமுல்ல பிரேத்தில், ஹெரோயினுடன் நால்வரை கைதுசெய்துள்ள பொலிஸார் அவர்களிடமிருந்து, 8 கிராம் 50 மில்லிகிராம் ஹெரோயினையும் கைப்பற்றியுள்ளனர்.

புவக்கொடுமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 30, 32, 35 மற்றும் 37 வயதுடைய நால்வரே, செவ்வாய்க்கிழமை மாலை கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலைத் தொடர்ந்து, மேற்படி பகுதியில் திடீர் சுற்றிவளைப்பை மேற்கொண்ட பொலிஸார், ஹெரோயினுடன் குறித்த நால்வரையும் கைதுசெய்துள்ளனர்.

இவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .