2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

ஹெரோய்னுடன் தந்தையும் மகனும் கைது

R.Maheshwary   / 2022 நவம்பர் 02 , பி.ப. 03:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஷேன் செனவிரத்ன

ஹெரோயின் போதைக்கு அடிமையான தந்தை ஒருவரும் பல்கலைக்கழக மாணவர் ஒருவரும் கண்டி பொலிஸ்  தலைமையக பொலிஸாரின் ஊழல் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போதைப்பொருளுக்கு அடிமையாகிய தந்தையா​லேயே குறித்த மாணவனும் போதைப் பொருளுக்கு அடிமையாகியுள்ளதாகவும் இவர்கள் இவரும் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட போது, அவர்களிடம் போதைப்பொருள் பக்கட்டுகள் காணப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

 25 வயதுடைய குறித்த மாணவன் கொழும்பிலுள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் 4ஆம் வருடத்தில் கற்று வருவதாகவும்  சந்தேகநபர்களை  நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .