2026 ஏப்ரல் 08, புதன்கிழமை

ஹெரோய்னுடன் நால்வர் கைது

Editorial   / 2017 ஜூலை 10 , பி.ப. 03:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாலித ஆரியவன்ச

ஹெரோய்ன் வைத்திருந்தக் குற்றச்சாட்டின் பேரில், பதுளை, ரத்வத்த மாவத்தையில் வைத்து, 27,29,34 மற்றும் 37 ஆகிய வயதுகளையுடைய நால்வரை, நேற்று முன்தினம் கைதுசெய்துள்ள பொலிஸார், அவர்களிடமிருந்து, 8 கிராம் 50 மில்லிகிராம் ஹெரோய்னையும் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நால்வரும் பதுளை, புவக்கொடுமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலையடுத்து, தொடர்ந்து மேற்படி பகுதியை சுற்றிவளைத்து சோதனை நடத்திய போதே இவர்களை கைதுசெய்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .