Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 25, புதன்கிழமை
Super User / 2011 செப்டெம்பர் 25 , பி.ப. 06:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
(யொஹான் பெரேரா)
எதிர்வரும் ஒக்டோபர் 8 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தல்களின்போது கொழும்பு மாநகர சபைக்கான வாக்குச்சீட்டு 2 அடியை விட நீளமானதாக இருக்கும் என தேர்தல்கள் திணைக்கள அதிகாரியொருவர் தெரிவித்தார்.
கொழும்பு மாநகர சபைக்கு 9 அரசியல் கட்சிகளும் 10 சுயேட்சைக்குழுவுக்களுமாக 19 அணிகள் போட்டியிடுவதாக அவர் கூறினார்.
இத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை வாக்காளர் அட்டைகளுடன் இணைப்பதும் கடினமாகவுள்ளதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
19 minute ago
2 hours ago