Editorial / 2023 ஜூலை 25 , பி.ப. 05:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்குளிக்கும் கங்காராமைக்கும் இடையில் இருவழி போக்குவரத்தில் ஈடுபடும் 145 வழித்தட தனியார் பஸ்கள், இன்று (25) வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன.
இந்த வழித்தடத்தில் மற்றுமொரு வழித்தட இலக்கத்தைக் கொண்ட பஸ்களை இணைத்து ஒன்றிணைந்த சேவையாக நடத்துவதற்கு பொது போக்குவரத்து பயணிகள் அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளதை கண்டித்தே இந்த வேலைநிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
இடைநிறுத்தப்பட்டுள்ள 155 வழித்தட தனியார் பஸ் சேவையை, 107 ஆம் இலக்க பஸ் சேவை ஆரம்பிக்கும் இடத்திலிருந்து ஆரம்பித்து 145 வழித்தட வழயாக சேவையில் இணைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டள்ளமை குறிப்பிடத்தக்கது.
24 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
1 hours ago
2 hours ago