Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 26, வியாழக்கிழமை
Suganthini Ratnam / 2010 டிசெம்பர் 26 , மு.ப. 11:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு கொம்பனித்தெரு ஸ்ரீஹரிஹர சுதன் ஐயப்ப யாத்திரைக் குழு ஏற்பாடு செய்த மகாமண்டல பூஜை பூர்த்தி விழா நாளை திங்கட்கிழமை காலை 5 மணி முதல் அருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில் நடைபெறவுள்ளது.
விசேட கணபதி ஹோமமும் 13ஆவது மண்டல பூஜையுடன் பூர்த்தி விழா நடைபெறுமெனத் தெரிவிக்கப்படுகிறது. அத்துடன், ஸ்ரீஹரிஹர ஜோதி பஜனாமிர்த்தம் மலர் வெளியீடும் ஆனந்தமிகு பஜனையும் இதன்போது இடம்பெறுவதுடன் ஐயன் அருட்பிரசாதமாக நண்பகல் 12 மணிக்கு மகாசக்தி பூஜையுடன் அன்னதானமும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
18 minute ago
27 minute ago
34 minute ago