2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

கொலன்னாவை நகரசபை எதிர்க்கட்சித் தலைவர் காலமானார்

Suganthini Ratnam   / 2012 டிசெம்பர் 07 , மு.ப. 06:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொலன்னாவை நகரசபையின் எதிர்க்கட்சித் தலைவர் சந்திரசிறி டயஸ்  (வயது 68) இன்று வெள்ளிக்கிழமை காலை காலமானதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அவர் சபையில் உரையாற்றுவதற்காக எழுந்துநிற்க முற்பட்டபோது, அவர் மயங்கி விழுந்தார். இதனை அடுத்து அவர்  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்து காணப்பட்டார்.

இவரின் உயிரிழப்புக்கான காரணம் இன்னும் தெரியவரவில்லை.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X