2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

பிரதி பொலிஸ்மா அதிபர், அவரின் இரண்டு மகன்மார்கள் கைது

Kanagaraj   / 2012 டிசெம்பர் 10 , பி.ப. 11:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

விசேட அதிரடிப்படையின், பிரதி பொலிஸ்மா அதிபர் அவரின் இரண்டு மகன்மார்களும் கட்டுநாயக்க பொலிஸாரினால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கார் சாரதி ஒருவரை தாக்கினார்கள் என்ற சந்தேகத்தின் பேரிலேயே இந்த மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சீதுவையைச் சேர்ந்த 48 வயதான நபர் நீர்கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வருகின்றார்.

  Comments - 0

  • meenavan Tuesday, 11 December 2012 04:20 AM

    இது இலங்கை சட்டத்தை கையில் எடுப்பவர்களுக்கு ......இப்படியான நிகழ்வு அவசியம் தான் என்றாலும், அரசியல் பின் புலம் ஏதும் உண்டென்றால் சம்பவம் அரசு தரப்பு அழுத்தம் பிசு பிசுக்கவும் எதிர் தரப்பு எனின் பூதாகரமாகவும் பரிணமிக்கும்....???

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X