Kanagaraj / 2013 ஜனவரி 02 , மு.ப. 10:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
கேட்பதை கொடுக்காமல், கேட்காததை கொடுக்கும் இந்த அரசு ஒரு புதுமையான அரசாங்கம். என்பதனை சிங்கள மக்கள் புரிந்துக்கொள்ளவேண்டும். தம்மை திருத்திக்கொள்வதற்கு இந்த அரசாங்கத்துக்கு இந்த வருடம் தான் கடைசி சந்தர்ப்பம் ஆகும் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார். அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .