2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

இந்தோனேஷிய தூதுவர் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் சந்திப்பு

Super User   / 2013 ஜனவரி 15 , மு.ப. 06:49 - 0     - {{hitsCtrl.values.hits}}


புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இலங்கைக்கான இந்தோனேஷிய தூதுவர் ஹரிமாவன் சுயித்கோ பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷவை இன்று செவ்வாய்க்கிழமை பொருளாதார அபிவிருத்தி அமைச்சில் சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார்.

இதன்போது, அரசியல், பொருளாதாரம் மற்றும் கலாச்சாரம் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் பேச்சு நடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X