2025 நவம்பர் 20, வியாழக்கிழமை

கல்கி அவதாரின் சுகப்படுத்தும் ஆராதனை

A.P.Mathan   / 2013 டிசெம்பர் 23 , மு.ப. 09:35 - 0     - {{hitsCtrl.values.hits}}


கல்கி அவதார் சர்வதேச நிறுவனத்தின் ஏற்பாட்டில் சுகப்படுத்தும் ஆராதனை நிகழ்வென்று அண்மையில் தெஹிவளை விஷ்ணு கோவிலில் இடம்பெற்றது. கல்கி அவதாரம் ரா கோஹார் ஷாஹி அவர்களின் நேரடி சீடரினால் “ரா ராம்” என்ற மந்திரத்தினூடாக அனைத்துவிதமான வருத்தங்களுக்கும் ஆராதனை வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X